RE Interceptor 865cc 16 Teeth Chain Sprocket Modification by Pearlvin Ashby. பெங்களூருவில் உள்ள என்எம்டபிள்யூ பெர்ஃபார்மென்ஸ் ரேஸிங் மையத்தில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கை 865 சிசி பைக்காக மாற்றி அதில் செயின் ஸ்பிராக்கெட்டை 16 பற்கள் கொண்டதாக மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். இதை செய்வதால் என்ன நடக்கும்? இதை எப்படி செய்வது? என்ற விரிவான விபரங்களை இந்த வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
#nmwracing #royalenfield #interceptor
#remodification #bikemodification #DrivesparkTamil
~ED.157~